தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!

Dec 13, 2025,12:05 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.12,370க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,495க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,330க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், நேற்று புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


சென்னையில் இன்றைய (13.12.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,370 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 98,960 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,23,700ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,37,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,495 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,07,960 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,34,950ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,49,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,391க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,407க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,391க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.391க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,391க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,391க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,280க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,397க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.12,536

மலேசியா - ரூ. 12,724

ஓமன் - ரூ. 12,776

சவுதி ஆரேபியா - ரூ.12,698

சிங்கப்பூர் - ரூ. 13,136

அமெரிக்கா - ரூ. 12,727

கனடா - ரூ. 12,760

ஆஸ்திரேலியா - ரூ. 13,209


சென்னையில் இன்றைய  (13.12.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 6 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 210 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,680 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,100ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.21,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,10,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பார் போற்றும் பாரதி!

news

ஓடி விளையாடு பாப்பா.. அதுவும் இந்த மாதிரி விளையாடு பாப்பா... உடம்புக்கு ரொம்ப நல்லது!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

news

கண்ணீரைத் துடைக்க.. இறைவனே இறங்கி வந்து நிற்பான்!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

புட்டு சாப்பிட்டிருப்பீங்க.. முள்ளங்கி புட்டு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா.. செமத்தியான டிஷ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்