புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இன்று தங்கம் சரவனுக்கு ரூ.1,600 உயர்வு

Dec 23, 2025,11:37 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.12,770க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,931க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,650க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்தை கடந்த புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலையுடன் சேர்ந்து வெள்ளி விலையும் தினம் தினம் புதிய உச்சத்தில் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


சென்னையில் இன்றைய (23.12.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,770 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,02,160 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,27,700ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,77,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,931 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,11,448 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,39,310ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,93,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,700க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,855க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,870க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,700க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,855க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,700க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.855க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,700க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,855க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,700க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,855க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,860க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.12,852

மலேசியா - ரூ. 13,172

ஓமன் - ரூ. 13,085

சவுதி ஆரேபியா - ரூ.13,038

சிங்கப்பூர் - ரூ. 13,702

அமெரிக்கா - ரூ. 13,099

கனடா - ரூ. 13,081

ஆஸ்திரேலியா - ரூ. 13,585


சென்னையில் இன்றைய  (23.12.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 3 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 234 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,872 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,340ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.23,400 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,34,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடிக்குது குளிரு.. ராத்திரி 10 மணிக்கு மேல இவர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்!

news

அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!

news

கண்ணாடியே கண்ணாடியே.. A Conversation With Mirror!

news

விண்ணுக்கும் மண்ணுக்கும் பொதுவாய் பிறக்கும் மனிதன்.. ஜோதிடம் அறிவோமா?

news

விவசாயம் காப்போம் வளமாக வாழ்வோம்.. இயற்கை வழி நடப்போம்!

news

விதையால் ஆயுதம் செய்வோம்.. விவசாயிகள் தினத்தன்று இந்த உறுதியை எடுப்போம்!

news

பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இன்று தங்கம் சரவனுக்கு ரூ.1,600 உயர்வு

news

National Farmer's Day.. உழவுக்கு வந்தனை செய்வோம்.. விவசாயிகளுக்கு சல்யூட் செய்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்