வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு

Dec 29, 2025,11:50 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.640 குறைந்து ஒரு கிராம் ரூ.13,020க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.14,204க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,865க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும், புத்தாண்டு, பொங்கள் பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. தங்கம் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு ரூ.4 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (29.12.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 13,020 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,04,160 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,30,200ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.13,02,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 14,204 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,13,632 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,42,040ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.14,20,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,171க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.13,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,186க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,171க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,171க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,171க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,171க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,176க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.13,142

மலேசியா - ரூ. 13,260

ஓமன் - ரூ. 13,417

சவுதி ஆரேபியா - ரூ.13,353

சிங்கப்பூர் - ரூ. 13,837

அமெரிக்கா - ரூ. 13,397

கனடா - ரூ. 13,393

ஆஸ்திரேலியா - ரூ. 13,851


சென்னையில் இன்றைய  (29.12.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 4 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 281 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,248 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,810ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.28,100 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,81,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

தோல்வியிலிருந்துதான் நிறைய கற்கிறோம்.. We learn little from victory, much from defeat

news

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்

news

மோட்சத்திற்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

news

2026ம் ஆண்டு என்ன நடக்கும்?...பாபா வாங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்

news

பிரச்சினைகள் நீங்கி இன்பமான வாழ்வு பெற ஏகாதசி விரதம் இருப்பது சிறப்பு!

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்

அதிகம் பார்க்கும் செய்திகள்