சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,400க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,437க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,510க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சமீப காலமாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது. அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 12ம் தேதியில் குறைந்த தங்கம், 13ம் தேதி அதிரடியாக ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. இதனையடுத்து கடந்த 14ம் தேதியில் இருந்து இன்று வரை குறைந்தே வருகிறது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (18.11.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,400 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 91,200 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,14,000ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,40,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,437 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 99,496 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,24,370ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,43,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,335க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,366க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,381க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,335க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,366க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,335க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,366க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,335க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,366க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,335க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,366க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,371க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11,708
மலேசியா - ரூ. 11,650
ஓமன் - ரூ. 11,823
சவுதி ஆரேபியா - ரூ.11,865
சிங்கப்பூர் - ரூ. 12,379
அமெரிக்கா - ரூ. 11,833
கனடா - ரூ. 11,812
ஆஸ்திரேலியா - ரூ. 12,111
சென்னையில் இன்றைய (18.11.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 170 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,360ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,700ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,70,000 ஆக உள்ளது.
சவுதி அரேபியாவில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவி
Akshaya Tritiya: செல்வ வளம் பெருகும் அட்சய திருதியை!
ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி
Chettinadu Kitchen: மணிமாவின்.. செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி.. பன் பர்பி
கரூரில் பரபரப்பு...செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் ஐடி ரெய்டு
அவங்களை மட்டும் விட்ராதீங்க.. Don't miss them, respect them, keep near
Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!
"நீங்களும் வந்தா ஒத்தாசையா இருக்கும்".. (கோடாங்கி 10)
பொய்யான புன்னகையுடன்.. நெய் வழியப் பேசுவோரிடம்.. கவனம் தேவை!
{{comments.comment}}