அதிரடி சரவெடியென உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.800 உயர்வு

Nov 19, 2025,12:15 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,500க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,546க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,600க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


சமீப காலமாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 12ம் தேதியில் குறைந்த தங்கம், 13ம் தேதி அதிரடியாக ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. இதனையடுத்து கடந்த 14ம் தேதியில் இருந்து நேற்று வரை குறைந்தே இருந்தது தங்கம் விலை. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்த நிலையில், இன்று அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (19.11.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,500 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 92,000 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,15,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,50,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,546 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,00,368 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,25,460ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,54,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,486க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,460க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,501க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,486க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,486க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,486க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,486க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,491க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,697

மலேசியா - ரூ. 11,750

ஓமன் - ரூ. 11,796

சவுதி ஆரேபியா - ரூ.11,840

சிங்கப்பூர் - ரூ. 12,193

அமெரிக்கா - ரூ. 11,764

கனடா - ரூ. 11,803

ஆஸ்திரேலியா - ரூ. 12,192


சென்னையில் இன்றைய  (19.11.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 173 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,384ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,730ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,300 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,73,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்