சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,520க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,567க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,560க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. என்று ஏறும் என்று இறங்கும் என்று தெரியாத நிலையில் இருப்பதினால், வாடிக்கையாளர்கள் மிகுந்த கலக்கம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய (25.11.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,520 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 92,160 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,15,200ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,52,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,567 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,00,536 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,25,670ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,56,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,485க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,528க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,513க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,475க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,518க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11,858
மலேசியா - ரூ. 11,903
ஓமன் - ரூ. 11,866
சவுதி ஆரேபியா - ரூ.11,913
சிங்கப்பூர் - ரூ. 12,345
அமெரிக்கா - ரூ. 11,905
கனடா - ரூ. 11,911
ஆஸ்திரேலியா - ரூ. 12,312
சென்னையில் இன்றைய (25.11.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 171 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,368ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,710ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,71,000 ஆக உள்ளது.
Gentleman driver of the Year .. வெனிஸ் நகரில் விருது வென்ற அஜீத்குமார்... ஷாலினி பெருமிதம்
Today Gold Silver Rate:வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சரவனுக்கு ரூ.880 குறைவு...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு.. ஜனாதிபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 24, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
{{comments.comment}}