சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,730க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,796க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,598க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த 24ம் தேதி சவரனுக்கு ரூ.880 குறைந்திருந்த தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. இதனையடுத்து இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (26.11.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,730 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 93,840 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,17,300ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,73,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,796 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,02,368 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,27,960ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,79,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,791க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,740க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,806க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,791க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,791க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,791க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,791க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,796க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.12,037
மலேசியா - ரூ. 12,108
ஓமன் - ரூ. 12,065
சவுதி ஆரேபியா - ரூ.12,150
சிங்கப்பூர் - ரூ. 12,702
அமெரிக்கா - ரூ. 12,129
கனடா - ரூ. 12,121
ஆஸ்திரேலியா - ரூ. 12,394
சென்னையில் இன்றைய (26.11.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 2 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 176 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,408 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,760ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,600 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,76,000 ஆக உள்ளது.
புதுச்சேரியில் ரோடுஷோ நடத்தும் தவெக.. விஜய்யின் மாஸான மாஸ்டர் பிளான் இது தானா?
நேற்றைய விலையை தொடர்ந்து தங்கம் விலை இன்றும் உயர்வு... சவரனுக்கு ரூ.640 உயர்வு!
சஷ்டி & திருவோணம் நட்சத்திரம் சேர்ந்த சுப தினம் இன்று!
வங்கக் கடலில் உருவானது சென்யார் புயல்.. தமிழ்நாட்டுக்கு மழை எப்படி இருக்கும்?
எனை வார்த்தெடுத்த என் பள்ளிக்கூடமே!
கிங்கினி நாதம் கல்கல் என ஒலித்திட கண்ணன் நடந்திடுவான்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 26, 2025... இன்று நினைத்தது கைகூட போகும் ராசிகள்
நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
{{comments.comment}}