அதிரடி சரவெடி... புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் 88,000த்தை கடந்தது

Oct 06, 2025,06:26 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,060க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,066க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,160க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


கடந்த ஓராண்டு  காலமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் சாமானிய மக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது. தீபாவளி நெருங்கும் இந்த நேரத்தில் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.88,480க்கு விற்கப்பட்டு வருகிறது.


சென்னையில் இன்றைய (06.10.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,060 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 88,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,10,600ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,06,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,066 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.96,528ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,20,660ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,06,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,077க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,085க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,092க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,077க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,077க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.11,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,077க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.11,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,077க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.11,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,082க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,202

மலேசியா - ரூ. 11,397

ஓமன் - ரூ. 11,286

சவுதி ஆரேபியா - ரூ.11.337

சிங்கப்பூர் - ரூ. 11,893

அமெரிக்கா - ரூ. 11.317

கனடா - ரூ. 11,307

ஆஸ்திரேலியா - ரூ. 11,821


சென்னையில் இன்றைய  (06.10.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 166 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,328 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,660ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,66,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

news

ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!

news

மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்

news

தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்

news

அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு

news

'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

news

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?

news

கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்

அதிகம் பார்க்கும் செய்திகள்