தொடர் உச்சத்தில் இருந்த தங்கம்... திடீர் என குறைந்தது... சரவனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

Oct 02, 2025,12:11 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,880க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,869க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,015க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே அதிரடியாக அதிகரித்து வருகிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அமெரிக்க வரிகள் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து, தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதனையடுத்து, இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மிக கடுமையாக உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தங்கம் விலை தற்போது திடீர் என சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது


சென்னையில் இன்றைய (02.10.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,880 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 87,040 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,08,800ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.10,88,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,869 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.94,952 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,18,690ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.11,86,900க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,869க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,895க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,884க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,869க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,869க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,869க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,869க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,885க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,874க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,123

மலேசியா - ரூ. 11,259

ஓமன் - ரூ. 11,304

சவுதி ஆரேபியா - ரூ.11.278

சிங்கப்பூர் - ரூ. 11,740

அமெரிக்கா - ரூ. 11.305

கனடா - ரூ. 11,258

ஆஸ்திரேலியா - ரூ. 11,649


சென்னையில் இன்றைய  (02.10.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 163 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,304 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,630ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,300 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,63,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?

news

கரூர் சம்பவத்தில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை.. விஜய் கேள்வி கேட்பது தவறு.. சீமான்!

news

பாஜக விஜய்யை காப்பாற்றி... கரூர் சம்பவத்தில் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன: செல்வப்பெருந்தகை

news

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

ஆபத்தான அரசியல் இது.. கரூர் துயரத்தில் விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை: திருமாவளவன் பாய்ச்சல்

news

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்!

news

பாமக இளைஞர் அணி தலைவராக .. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்

news

இறைவனே எழுதிய திருவாசகம்!

news

வித்யாரம்பம் நிகழ்வு... கல்விக் கண் திறப்பு விழா.. தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி

அதிகம் பார்க்கும் செய்திகள்