சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,510க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,466க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,700க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் ஒரு சில நாட்கள் தங்கம் விலை ஓரே நாளில் 2 முறை உயர்ந்தும் வந்தது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று அறுதலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (25.09.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,510 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 84,080 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,05,100ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10,51,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,466 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.91,728 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,14,660ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11,46,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,490க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,444க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,505க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,459க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,490க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,444க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,490க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,444க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,490க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,444க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,490க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,444க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,449க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.10,748
மலேசியா - ரூ. 10,876
ஓமன் - ரூ. 10,952
சவுதி ஆரேபியா - ரூ.10,947
சிங்கப்பூர் - ரூ. 11,347
அமெரிக்கா - ரூ. 10,952
கனடா - ரூ. 10,911
ஆஸ்திரேலியா - ரூ. 11,259
சென்னையில் இன்றைய (25.09.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 150 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,200 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,500ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.15,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,50,000 ஆக உள்ளது.
தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கில் கேப்டன்!
5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
செப்., 27ம் தேதி நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் மாற்றம்
இரும்புச்சத்து, கால்சியம், புரதம், நார்ச்சத்து நிறைந்த ராகி முருங்கைக்கீரை தோசை!
மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்: செல்வப்பெருந்தகை!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை விரைவில் சந்திக்க பிரதமர் மோடி திட்டம்.. பிரச்சினைகள் தீருமா?
நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.720 குறைவு!
இன்று நவராத்திரி 4ம் நாள்...வழிபட வேண்டிய அம்பிகை, மலர், நைவேத்தியம் முழு விபரம்
{{comments.comment}}