அதிரடி சரவெடி... மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றும் சவரனுக்குரூ.720 உயர்வு!

Sep 27, 2025,12:41 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,640க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,608க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,810க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.




சென்னையில் இன்றைய (27.09.2025) தங்கம் விலை....


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,640 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 85,120 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,06,400ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.10,64,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,608 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.92,864 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,16,080ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.11,60,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,585க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,548க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,600க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,563க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,585க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,548க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,585க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,548க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,585க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,548க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,585க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,548க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,590க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,553க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.10,832

மலேசியா - ரூ. 10,945

ஓமன் - ரூ. 10,986

சவுதி ஆரேபியா - ரூ.11,019

சிங்கப்பூர் - ரூ. 11,364

அமெரிக்கா - ரூ. 10,997

கனடா - ரூ. 11,004

ஆஸ்திரேலியா - ரூ. 11,310


சென்னையில் இன்றைய  (27.09.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 159 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,272ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,590ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.15,900 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,59,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாமக்கல், கரூர்.. இன்று விஜய் செய்யப் போகும் 2 தரமான சம்பவங்கள்.. பரபரப்பில் களம்!

news

வீழ்வேனென்று நினைத்தாயோ! (கவிதை)

news

அதிரடி சரவெடி... மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றும் சவரனுக்குரூ.720 உயர்வு!

news

அண்ணா, எம்ஜிஆர் குறித்து இனியும் அநாகரீகமாக பேசினால்.. சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை

news

இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமான் பேச்சால் சலசலப்பு!

news

இன்று நவராத்திரி 6ம் நாள்...அம்பிகையின் வடிவம், பிரசாதம், நிறம், மலர் பற்றிய முழு விபரம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27, 2025... இன்று பாச மழையில் நனைய போகும் ராசிகள்

news

சனிக்கிழமை வந்தாச்சு.. நாமக்கல், கரூரில் என்ன பேசுவார் விஜய்?.. குத்தவச்சுக் காத்திருக்கும் கட்சிகள்

news

வானிலை எச்சரிக்கை: இன்று 6, நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்