தங்கம் விலை சவரன் 90,000த்தை நெருங்குகிறது... இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

Sep 30, 2025,01:04 PM IST
சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10,860க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.11,848க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.8,990க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

பல்வேறு காரணங்களால் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கலக்கம் அடையச் செய்துள்ளது.

சென்னையில் இன்றைய (30.09.2025) தங்கம் விலை....



ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 10,860 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 86,880 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,08,600ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.10,86,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 11,848 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.94,784 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,18,480ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.11,84,800க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 10,845க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,831க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,860க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,846க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,845க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,831க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.10,845க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,640க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,845க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,831க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,845க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,831க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.10,850க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.11,836க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.11,000
மலேசியா - ரூ. 11,185
ஓமன் - ரூ. 11,127
சவுதி ஆரேபியா - ரூ.11,175
சிங்கப்பூர் - ரூ. 11,698
அமெரிக்கா - ரூ. 11,143
கனடா - ரூ. 10,979
ஆஸ்திரேலியா - ரூ. 11,589

சென்னையில் இன்றைய  (30.09.2025) வெள்ளி விலை.... 


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 161 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,288 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,610ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,61,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது

news

விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!

news

மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்

news

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

news

தங்கம் விலை சவரன் 90,000த்தை நெருங்குகிறது... இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

news

சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை.. அன்புமணிக்கு அன்பில் மகேஷ் பதிலடி

news

அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?.. அன்பில் மகேஷ் தாக்கு!

news

விஜய் எப்போது மீண்டு வருவார்.. Weekend பிரச்சார வடிவம் மாறுமா?.. இதே கூட்டம் இனி வருமா??

அதிகம் பார்க்கும் செய்திகள்