சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.1,280அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,610க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.14,848க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு11,355க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும், பண்டிகை காலங்களை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய (20.01.2026) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 13,610 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,08,880 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,36,100ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.13,61,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 14,848 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,18,784ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,48,480ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.14,84,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,500க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,728க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.13,515க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,743க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.13,500க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,728க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,500க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,728க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,500க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,728க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,500க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,728க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,505க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,733க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.13,787
மலேசியா - ரூ. 13,971
ஓமன் - ரூ. 14,018
சவுதி ஆரேபியா - ரூ.13,933
சிங்கப்பூர் - ரூ. 14,509
அமெரிக்கா - ரூ. 13,973
கனடா - ரூ. 13,967
ஆஸ்திரேலியா - ரூ. 14,473
சென்னையில் இன்றைய (20.01.2026) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 12 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 330 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,640 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.3,300ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.33,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 3,30,000 ஆக உள்ளது.
பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு
பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
நெற்றிக்கண் திறப்பினும்....!
வசந்த பஞ்சமி 2026.. சரஸ்வதி தேவியை வழிபடுவோம்.. ஞானம் பெறுவோம்
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
பெண்ணே நிமிர்ந்து பார்!
சூப்பர் முதல்வர் என சொல்லிக் கொள்ளும்...எடப்பாடி பழனிச்சாமி கிண்டல்
{{comments.comment}}