தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?

Jan 31, 2026,05:31 PM IST
சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.16,255க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு12,800க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னையில் இன்றைய (31.01.2026) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 14,900 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,19,200 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,49,000ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.14,90,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 16,255 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,30,040ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,62,550ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.16,25,500க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,058க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,735க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,073க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,058க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,058க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,058க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,058க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,063க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.14,533
மலேசியா - ரூ. 15,980
ஓமன் - ரூ. 15,207
சவுதி ஆரேபியா - ரூ.14,791
சிங்கப்பூர் - ரூ. 15,998
அமெரிக்கா - ரூ. 14,488
கனடா - ரூ. 15,067
ஆஸ்திரேலியா - ரூ. 15,205

சென்னையில் இன்றைய  (31.01.2026) வெள்ளி விலை....

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.55 குறைந்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 350 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,800 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.3,500ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.35,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 3,50,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்