சென்னை: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியானது. 10ம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பான தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதியும், பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும் தொடங்குகிறது. பிளஸ் ஒன் தேர்வுகள் மார்ச் 4ம் தேதியும் தொடங்குகின்றன.

2022-23ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை
26.03.2024 - செவ்வாய் - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
28.03.2024 - வியாழன் - ஆங்கிலம்
01.04.2024 - திங்கள் - கணிதம்
04.04.2024 - வியாழன் - அறிவியல்
08.04.2024 - சமூக அறிவியல்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
04.03.2024 - தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
07.03.2024 - ஆங்கிலம்
12.03.2024 - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
14.03.2024 - புள்ளியியல், கணினி அறிவியல்
18.03.2024 -உயிரியல், வரலாறு, வணிக கணிதம்
21.03.2024 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
01.03.2024 -மொழிப்பாடம்
05.03.2024 - ஆங்கிலம்
08.03.2024 - கணினி அறிவியல், உயிரி அறிவியல், புள்ளியியல்
11.03.2024 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
15.03.2024 - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
19.03.2024 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி
பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது?
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: மே 6
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மே 10
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மே 14
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}