இன்று ஆகஸ்ட் 01, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 16
பிரதோஷம், தேய்பிறை, சம நோக்கு நாள்
இன்று மாலை 05.17 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. பகல் 12.47 மணி வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
விசாகம், அனுஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கால்நடைகள் தொடர்பான பணிகளை செய்வதற்கு, கற்களை சரி செய்வதற்கு, தான தர்மங்கள் செய்வதற்கு, ஆபரண பழுதுகளை சரி செய்வதற்குஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆடி மாத தேய்பிறை பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட மனதில் தெளிவு ஏற்படும்.
மறைவேடங்கள் நிறைந்த இவ்வுலகில்.. In the world of disguise
அன்புக்குரிய சான்டா.. Santa, the classy lovable one!
பிறந்தார் இயேசு பாலன்.. கொண்டாடுவோம்.. Merry Christmas, Merry Christmas!
நீ வாழும் கணக்கு!
மாட்டுக் கொட்டிலில் ஜனனம்.. வைக்கோல் தொட்டிலில் வாசம்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
சூழல்கள் நம்மை சரி செய்யும்.. எதிர்பாராத தருணத்தில்.. THE MORE I LEARN!
அந்தப் பக்கம் போகாதீங்க.. AM I SCARED"?
மெல்ல தடதடக்கும் மனிதநேயத்தின் இதயத் துடிப்பு.. Humanity!
{{comments.comment}}