இன்று ஆகஸ்ட் 07, புதன்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 22
ஆடிப்பூரம், வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று இரவு 09.51 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இரவு 09.03 மணி வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை சித்த யோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 மணி முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவோணம், அவிட்டம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நவகிரக சாந்தி செய்வதற்கு, நோய்க்கு மருந்து சாப்பிட, சித்திரம் வரைய, வழக்குகளை வாதிட, வேண்டுதல்கள் நிறைவேற்ற ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆடிப்பூரம் என்பதால் ஆண்டாளை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}