ஜூலை 30 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Jul 30, 2024,10:00 AM IST

இன்று ஜூலை 30, செவ்வாய்கிழமை

குரோதி ஆண்டு, ஆடி 14

தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று இரவு 07.30 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. பகல் 01.40 மணி வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.01 வரை மரணயோகமும், பிறகு பகல் 01.40 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை -  07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 03.00 முதல் மாலை 04.30 வரை 

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சித்திரை, சுவாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


சுரங்க பணிகளை மேற்கொள்ள, தேவையற்ற மரங்களை வெட்டுவதற்கு, ஹோமம் செய்வதற்கு, கடன்களை அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


முருகப் பெருமானையும், ராமரையும் வழிபட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை - நிர்மல் குமார் பேட்டி

news

அதிரடி காட்டும் தங்கம் விலை...அதிர்ச்சியில் மக்கள்...ஒரே நாளில் ரூ.1280 உயர்வு

news

பாரதிராஜா நலமாக உள்ளார்... அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை

news

யாருடன் கூட்டணி என ஜன.,9 மாநாட்டில் அறிவிப்பு...தேமுதிக பிரேமலதா திட்டவட்டம்

news

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

news

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்...புதிதாக பெயர் சேர்க்க 11.71 லட்சம் பேர் மனு

news

ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் கனமழை பெய்யவாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்!

news

இது அண்ணன்-தம்பி பொங்கல்...பராசக்தி ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயன் சொன்ன செம தகவல்

news

மோடி பொங்கல் விழா: திருச்சியில் அமித்ஷா கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்