வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று .. தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு!

Dec 02, 2024,12:36 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு இன்று ரூ.480 குறைந்துள்ளது. ஒரு கிராமின் விலை  ரூ.7,090க்கும், ஒரு சவரன் ரூ.56,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


ஒரு நாள் ஏற்றம் ஒரு நாள் இறக்கம் இது தான் தங்கத்தின் இன்றைய நிலையாக இருந்து வருகிறது. இந்த நிலையற்ற விலையினால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்து வருகின்றனர். டிசம்பர் முதல் தேதியான நேற்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (02.12.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.60 அதிகரித்து  ரூ.7,090க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,735க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 56,720 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.70,900 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,09,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,735 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,880 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77.350ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,73,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,750க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,090க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,735க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,750க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,690

மலேசியா - ரூ.6,884

ஓமன் - ரூ.6,894

சவுதி ஆரேபியா - ரூ.6,829

சிங்கப்பூர் - ரூ.6,833

அமெரிக்கா - ரூ. 6,604

துபாய் - ரூ.6,789

கனடா - ரூ.6,969

ஆஸ்திரேலியா - ரூ.6,863


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமிற்கு 0.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.99.50க்கு விற்கப்பட்டு வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


1 கிராம் வெள்ளி விலை ரூ.99.50 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 796 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.995 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,950 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,500 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போடக் கூடாது : ரயில்வே நிர்வாகம் அதிரடி

news

சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முயன்றால் துப்பாக்கிச்சூடு? - சிறைத்துறை அதிரடி உத்தரவு

news

கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!

news

வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு

news

தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?

news

அகரத்தில் தொடங்கும் உலகம் - திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 1)

news

147C - தூக்கத்தை விரட்டியடிக்கும் குபீர் சிரிப்பு நகைச்சுவைக் கதை!

news

கொங்கு நாட்டு கச்சாயம்: செஞ்சு சாப்பிட்டுப் பாருங் - ஜம்முன்னு ருசிக்குமுங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்