காதலர் தின ஸ்பெஷல் : லவ்வர்ஸ்களை கவர வாட்ஸ்ஆப்பின் "லவ்லி" அறிமுகம்!

Feb 14, 2023,09:30 AM IST
புதுடில்லி : இதயங்கள் பேசும் இனிய மொழி காதல். காதலையும், காதலர் தினத்தையும் கொண்டாட உலகமே தயாரிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காதலர்களை கவருவதற்காக வாட்ஸ்ஆப் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.



காதலர்களை தங்களின் உள்ளங்களின் உணர்வுகளை பறிமாறிக் கொள்ள காதலர் தின ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தான் வாட்ஸ்ஆப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் போன்களில் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.



ஆன்டிராய்டு போன்களில் இந்த வசதியை பெற :

1. வாட்ஸ்ஆப் செயலியில் யாருக்கு நீங்கள் காதலர் தின ஸ்டிக்கர்களை  அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களுடனான சாட் பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. அதில் எமோஜி ஐகானுக்குள் சென்று GIF பட்டனை அளுத்தினால் ஸ்டிக்கர்கள் கிடைக்கும்.

3. அந்த ஐக்கானை க்ளிக் செய்ததும் அனைத்து ஸ்டிக்கர்களையும் பயன்படுத்தும் வசதியை நீங்கள் பெற முடியும்.

4. மேலும் ஸ்டிக்கர்களை பெற விரும்பினால் கீழே சென்று Get more stickers என்பதை க்ளிக் செய்தால், அது கூகுள் பிளே ஸ்டோர் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

5. அதற்கு சென்று காதலர் தின ஸ்டிக்கர் பேக்கிற்குள் சென்று  நீங்கள் விரும்பும் பேக்கினை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அது இன்ஸ்டால் ஆனதும், அந்த ஆப்பினை திறந்து Add to whatsapp என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

6. இப்போது எளிதாக உங்களின் காதலர் அல்லது காதலிக்கு நீங்கள் விரும்பும் ஸ்டிக்கரை அனுப்பி உங்களின் காதலர் உணர்வை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சமீபத்திய செய்திகள்

news

டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

அதிகம் பார்க்கும் செய்திகள்