Jokes: ஸாரி சார்.. நாய்க்குப் படிக்கத் தெரியாது!

Feb 23, 2023,02:23 PM IST
சென்னை: வியாழக்கிழமை வந்துருச்சு.. இன்னும் ஒரு வீக் என்ட்.. டல்லாகிப் போன மனசெல்லாம் வார இறுதி ஓய்வை  நோக்கி அலை பாயத் தொடங்கி விட்டது. வாங்க கொஞ்சம் ஜோக்ஸ் படிச்சு ரிலாக்ஸ் ஆகலாம்.



ராமு - சார் என்னோட நாய் காணாமல் போய்ருச்சு. கண்டுபிடிச்சுக் கொடுங்க.

போலீஸ்காரர் - அப்படியா.. பேசாமல் பேப்பரில் விளம்பரம் தரலாமே சார்

ராமு - விளையாடாதீங்க சார்.. என்னோட நாய்க்குப் படிக்கத் தெரியாது!!!!

--
மாகாபாவுக்கு டாட்டா.. விஜய் டிவியில் தொகுப்பாளராக என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்!


திருடன் 1 - டேய்.. போலீஸ் சைரன் கேக்குது.. கீழே குதிச்சுத் தப்பலாம் வா

திருடன் 2 - அடேய்.. நாம இருப்பது "13"வது மாடிடா

திருடன் 1 - முட்டாப் பயலே.. இந்த நேரத்தில் "மூட நம்பிக்கை"க்கு நேரம் இல்லை.. வா குதி!

--

மாணவி - இந்த வாட்டி நான் பரீட்சையில் பெயிலாயிட்டா.. படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்னு என்னோட அப்பா சொல்லிட்டார்.

தோழி - அச்சச்சோ.. இப்ப என்ன பண்ணப் போறே..?

மாணவி - எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு.. அடுத்து "பேஷியலும், பெடிக்யூரும்" மட்டும்தான் பாக்கி!

தோழி.. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

--

தாயார்  - திப்பு சுல்தான் யார் தெரியுமா?

மகன்  - தெரியாது

தாயார் - அப்பப்ப படிப்பையும் கவனி.

மகன் - உனக்கு லல்லி ஆன்ட்டியைத் தெரியுமா?

தாயார் - லல்லியா..  அது யாரு.. தெரியாதே

மகன் - அப்பப்ப அப்பாவையும் கவனி!

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்