- டிலாணி ஸ்ரீதரன்
வாழ்த்தும் மனம் கொண்ட வள்ளுவர்களை
போற்றும் இதயம் என்னுடையது!!!
தூற்றும் இனம் கண்டு நயவஞ்சகர்களை
மாற்றும் குணம் கடவுளுடையது!!!
தேற்றும் வார்த்தைகளை தெள்ளுத்தமிழில் திரட்டி
தேவையானவருக்கு தன்னம்பிக்கையூட்டும்
வாய்மொழி என்னுடையது!!!!

காற்றும் புகாத இடத்தில்
மனிதனின் கால் தடம் பதிக்க வைக்கும்
மாற்றும் உலகத்தில்
ஆற்றும் பணியினை மாறுபட்ட கோணத்தில்
பார்க்கும் கண்கள் மட்டும் சமூகத்தினுடையது!!!!
சத்திய நாயகன் மக்களின் மகாத்மா!
எளிமையெனும் பண்பால் ஏற்றங்கண்டவர்!
வாடகை வீடு.. 4 செட் கதர் வேட்டி சட்டை.. வங்கி இருப்பு ரூ. 110.. இவர் போல் தலைவர் இனி உண்டா?
தென்தமிழ் தலையங்கம்: காந்தியம் எங்கே?.. அகிம்சை மண்ணில் வளரும் வன்மம்!
சரியான பார்வை.. ஒரு நிமிடக் கதை (25)
Gandhi: 10 ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கீங்களா.. அதில் இதைக் கவனிச்சிருக்கீங்களா?
நாணயம் மூழ்குமா?
நேயம் நெருக்கடியிலா!
சமூகமும் நானும்!
{{comments.comment}}