- கவிதாயினி DR.S.மணிமேகலை, ஈரோடு
மயிலே அன்று சோலைகளில் சுற்றி திரிந்தாய்...
மயிலே இன்று மனைகள் நோக்கி வந்திட்டாய்....
கம்பு அரிசி தூவி விட்டேன் அழகாய் கொத்துகின்றாய்
கம்பீர மிடுக்குடன் அழகிய நடைபயிலுகின்றாய்
அகவி அகவி அழைக்கின்றாய் ஆண் மயிலே..
தேடித்தேடி தோகை விரிக்கின்றாய் ஆண் மயிலே
பெண் மயிலை தேடி இங்கு நீயும் வந்தாயோ
பெண் மணம் நுகரத் தோகை விரித்தாயோ

மயிலே உன் உடலும் மனமும் குளிர்ந்ததா
மயிலே உன் அகமும் புறமும் நிறைந்ததா
மயிலே நித்தம் நீ வருவாயா காத்திருப்பேன்
மனம் மயக்கிட வருவாயா மகிழ்ந்திருப்பேன்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}