எண்ணம் போல் வாழ்க்கை!

Nov 18, 2026,03:02 PM IST

- அ.சுபாலட்சுமி


வணக்கம் நண்பர்களே, ''எண்ணம் போல் வாழ்க்கை'',இந்த வார்த்தைகளை எத்தனை பேர் நம்புறீங்க. 


நம்புறவங்களுக்கு வாழ்த்துக்கள். இல்லை என்றாலும் பரவாயில்லை, இந்த தொடர் உங்களுக்கு புரிய வைக்கும் என்று நம்புகிறேன். 


அட, ஆமா நண்பர்களே நான் சொல்றது உண்மைதான். அதுக்கு முண்ணாடி நான் சொல்லுவதை யோசிச்சு பாருங்களேன். 




சின்ன வயசுல நீங்க உங்க அம்மா இல்ல உங்க அப்பாகிட்ட உங்களுக்கு வேணுங்கிற ஏதோ ஒரு பொருள் கேட்பீங்க அதுக்கப்புரம் என்ன பண்ணுவீங்க? போய் நிம்மதியாவும் நம்பிக்கையாகவும் இருப்பீங்க. சரி தானே? அந்த பொருளும் உங்களுக்கு கண்டிப்பா கிடைத்திருக்கும். அப்படிதானே? 


இது எப்படி சாத்தியமாச்சுனு இப்ப யோசிச்சு பாருங்க...அட ஆமாங்க,அதுக்கு காரணம் உங்க எண்ணமும் நம்பிக்கையும் தான். ஆனா அந்த நம்பிக்கையும் எண்ணமும் இப்ப எங்க போச்சுனு யோசிச்சீங்களா? 


இதுக்குக் காரணம் நம்ம சந்தேகம் தான். புரியலையா? கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன், நம்ம சின்ன வயசுல நம்ம அம்மா அப்பா கிட்ட வச்சுருந்த நம்பிக்கை இப்போ நம்ம மேல இல்ல. அது தான் காரணம். 


எது யோசிச்சாலும் அல்லது எது செய்தாலும் நம்மளுக்கு நம்ம மேல அந்த நம்பிக்கையே இல்லை. அத கொஞ்சம் மார்த்தி பார்ப்போமா?


தொடர்ந்து படிங்க!


(தொடரும்)


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விழித்தெழு சமூகமே! விடியலை நோக்கி!

news

எண்ணம் போல் வாழ்க்கை!

news

பண மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

news

வறுமையின் கண்ணீரில் மலர்ந்த நம்பிக்கை.. வேரில் இருந்து விழுது வரை- (6)

news

'அக்வான்' புயல்: மசூலிப்பட்டினம்-பூரி இடையே கரையைக் கடக்கும் வானிலை மையம் தகவல்

news

உயர்ந்தவர்.. ஒரு நிமிடக் கதை (60)

news

தங்கை – பிறக்காத உறவிலும் பூத்த பாசம்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (16)

news

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி: மங்கோலியா அதிபர் உக்னாகின் குரேல்சுக் திடீர் பதவி விலகல்!

news

ராகுல் காந்தி தொலைபேசி அழைப்பை ஏற்க மு.க.ஸ்டாலின் மறுப்பு? – திமுக விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்