- சுதந்திரக்கவி புலவர். ப.ஈஸ்வரநாதன்
அறியாமை எனும் இருளை அகற்றும் பேரொளியே...
அன்பெனும் ஆயுதத்தால் செதுக்கும் சிறந்த ஆசானே...!
ஒழுக்கத்தையும் நற்ப்பண்பையும் நன்றாய் கற்றுத் தந்தவரே...
எங்கள் கனவுகளுக்கு இன்றும் சிறகுகளாய் இருந்தவரே...

தன்னம்பிக்கை என்ற தீபத்தை இதயத்தில் ஏற்றியவரே...!
வாழ்க்கைப் பாதையை வழிகாட்டிய கலங்கரை விளக்கே ...
வெற்றி வாசலைத் திறந்திட்ட திடமான திறவுகோலே...!
ஆசிரியர் அர்ப்பணிப்பை இன்றும் என்றென்றும் மறவாதிருப்போமே...
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!
{{comments.comment}}