டெல்லி: கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் பிடி தளர்ந்து போவதாக எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அங்கு காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் எக்சிட் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கேரள மாநிலத்திற்கான கணிப்புகள் ஆச்சரியப்படுத்துபவையாக உள்ளன. அதாவது இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்
காங்கிரஸ் (14-15)
மார்க்சிஸ்ட் (4)
பாஜக (1)
ஏபிபி சிவோட்டர்
காங்கிரஸ் (17)
மார்க்சிஸ்ட் (0)
பாஜக (3)
சிஎன்என் நியூஸ் 18
காங்கிரஸ் (15-18)
மார்க்சிஸ்ட் (2)
பாஜக (1-3)
ஊரெல்லாம் உன்னைக் கண்டு.. நயன்தாராவுக்கு.. விக்கி அளித்த பர்த்டே கிப்ட் என்ன தெரியுமா??
வானம் அருளும் மழைத்துளியே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 19, 2025... இன்று கார்த்திகை மாத அமாவாசை
வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
{{comments.comment}}