இன்று பிப்ரவரி 13 - மாசி 01 - திங்கட்கிழமை.

இன்று கீழ்நோக்கு நாள். தேய்பிறை அஷ்டமி. இன்று காலை 05.46 முதல் நாளை அதிகாலை 04.35 வரை அஷ்டமி. இன்று இரவு 10.33 வரை விசாகம் நட்சத்திரம், பிறகு அனுஷம் நட்சத்திரம்.
இன்று இரவு 10.33 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் வருகிறது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. விரைவில் வெளிப்படுவார்".. பழ. நெடுமாறன் பரபர தகவல்!
ராகு காலம் :
காலை 07.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம் :
காலை 10.30 முதல் பகல் 12 மணி வரை
இன்று என்ன செய்யலாம்?
தானியம் வாங்குவதற்கு, அக்னி காரியங்கள் செய்ய, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கற்கள் தொடர்பான பணிகளை செய்ய ஏற்ற நாள்.
யாரை வழிபட நன்மை சேரும்?
தேய்பிறை அஷ்டமி என்பதால் காலபைரவரை வழிபட கஷ்டங்கள் விலகும். சுபிட்சம் உண்டாகும்.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}