இன்று பிப்ரவரி 17 - மாசி 05 - வெள்ளிக்கிழமை - கீழ்நோக்கு நாள்

இன்று இரவு 08.44 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 05.42 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகமே உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை.. அரசு வேலை.. சீமான் கோரிக்கை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : காலை 10.30 முதல் 12 மணி வரை
எமகண்டம் : பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
என்ன செய்ய நல்ல நாள் ?
கணிதம் கற்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, வாகனம் வாங்க, கால்நடைகள் வாங்க உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
மாரியம்மனை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும். வெள்ளிக்கிழமை அம்பிகைக்குரிய நாள் என்பதால் இந்த நாளில் அம்பிகையை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். சுக்கிரனையும் வழிபட ஏற்ற நாள்.
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
{{comments.comment}}