இன்று பிப்ரவரி 18 - மாசி 06- சனிக்கிழமை
இன்று மகா சிவராத்திரி, சனிப்பிரதோஷம், திருவோணம், தேய்பிறை - மேல்நோக்கு நாள்.

மாலை 06.24 வரை திரியோதசி திதியும். பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 04.04 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் வருகிறது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு.. தமிழக அரசு கண்டிக்காதது அதிர்ச்சி தருகிறது .. தினகரன்
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 மணி வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?
அபிஷேகம் உள்ளிட்ட பிரார்த்தனை, வேண்டுதல் நிறைவேற்ற ஏற்ற நாள். ருது சாந்தி செய்வதற்கு, தோட்டம் அமைக்க, கடன்களை அடைக்க ஏற்ற நாள்.
இன்றைய நாளில் யாரை வழிபடுவது சிறப்பு?
இன்று சிவ பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மகா சனிப்பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி. இந்த நாளில் சிவ பெருமானை வழிபட்டால் எண்ணத் தெளிவு ஏற்படும். நவகிரக தோஷங்கள் விலகும், பாவங்கள் தீரும். கேட்ட வரங்கள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரமும் இணைந்து வருவதால் நெய் தீபமேற்றி, பெருமாளை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
மறக்க முடியுமா!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
{{comments.comment}}