பிப்ரவரி 27 - இன்று நல்ல காரியம் செய்யலாமா ?

Feb 27, 2023,09:37 AM IST
இன்று பிப்ரவரி 27, திங்கட்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 15.
இன்று கரிநாள். வளர்பிறை அஷ்டமி - கீழ்நோக்கு நாள்.



காலை 05.55 வரை சப்தமி. பிறகு அஷ்டமி. இன்று அதிகாலை 05.56 துவங்கி, பிப்ரவரி 28 ம் தேதி காலை 06.52 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 09.58 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது.

காலை 06.29 வரை சித்தயோகமும், 09.58 வரை மரண யோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :

காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை




கெளரி நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை 
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 மணி வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

இன்று என்ன காரியங்கள் செய்யலாம் ?

அபிஷேகம்  செய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, பிரச்சனைகளை பேசி தீர்வு காண்பதற்கு ஏற்ற நாள். இன்று கரிநாள், அஷ்டமி என்பதனால் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நாள்.

யாரை வழிபட வேண்டும்?

இன்று வளர்பிறை அஷ்டமி என்பதனால் கால பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும். நமக்கு வேண்டிய வேண்டுதல்களை முன் வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும். பைரவரிடம் வரங்களை வேண்டி பெறுவதற்கு ஏற்ற நாள் வளர்பிறை அஷ்டமி நாளாகும்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்