சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி விலை மட்டும் இல்லிங்க பீன்ஸ், சின்ன வெங்காயம் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.
தமிழகம் முழுவதிலும் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
தக்காளியை தொடர்ந்து தேங்காய், பீன்ஸ், சின்ன வெங்காயம் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருவதால், இந்த விலை உயர்வை கண்டு இல்லத்தரசிகள் புலம்பி வருகின்றனர். மழை முடியும் விலையும் இப்படித்தான் ஏறிய வண்ணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய காய்கறி விலை....
தக்காளி ரூ 90-120
இஞ்சி 60-160
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 200-230
பீட்ரூட் 70-90
பாகற்காய் 15-30
கத்திரிக்காய் 15-80
பட்டர் பீன்ஸ் 56-85
முட்டைகோஸ் 15-60
குடைமிளகாய் 10-30
கேரட் 70-82
காளிபிளவர் 20-40
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 50-80
பூண்டு 180- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 40-80
மாங்காய் 100-180
மரவள்ளி 40-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 25-72
சின்ன வெங்காயம் 70-90
உருளை 36-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 30-120
இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 120-260
வாழைப்பழம் 15-110
மாதுளை 120-300
திராட்சை 70-140
மாம்பழம் 30-200
தர்பூசணி 30-40
கிர்ணி பழம் 25-80
கொய்யா 40-100
நெல்லிக்காய் 25-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்
இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்
தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
{{comments.comment}}