டிசம்பர் 22 - வெற்றிகள் சேர கருடாழ்வாரை வணங்க வேண்டிய நாள்

Dec 22, 2023,08:25 AM IST

இன்று டிசம்பர் 22, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 06

கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


காலை 10 மணி வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் வருகிறது. அதிகாலை 12.20 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு இரவு 11.18 வரை அஸ்வினி நட்சத்திரமும் பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.20 வரை சித்தயோகமும், பிறகு இரவு 11.18 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூரம், உத்திரம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


செல்ல பிராணிகள் வாங்குவதற்கு, சாலை அமைப்பதற்கு, யாத்திரை செல்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


கருடாழ்வாரை வழிபடுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன்


மேஷம் - வெற்றி

ரிஷபம் - தனம்

மிதுனம் - பயம்

கடகம் - வரவு

சிம்மம் - புகழ்

கன்னி - முயற்சி

துலாம் - கவலை

விருச்சிகம் - அச்சம்

தனுசு - நட்பு

மகரம் - தடை

கும்பம் - பகை

மீனம் - மகிழ்ச்சி


சமீபத்திய செய்திகள்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்