தொடர் உயர்வில் தங்கம்.. டென்ஷனா இருக்குண்ணே.. இது டென்ஷனா இருக்கு.. கலக்கத்தில் கஸ்டமர்கள்!

Aug 02, 2024,12:16 PM IST

சென்னை:   கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்றைய ஆபரண தங்கம் விலை கிராமிற்கு ரூ.30 அதிகரித்து ரூ.6,460திற்கு விற்கப்படுகிறது.வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது.


கடந்த செவ்வாய் கிழமை சவரனுக்கு  ரூ.240 குறைந்திருந்த தங்கம்  புதன்கிழமை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. அது வியாழக்கிழமை மீண்டும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது.வெள்ளிக்கிழமையான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. 


மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை சவரனுக்கு ரூ.3600 வரை குறைந்திருந்தது. அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் ரூ.600 வரை உயர்ந்துள்ளது. சுங்க வரி குறைப்பிற்கு பின்னர் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு, மீண்டும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை 




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.30 அதிகரித்து 6,460 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,680 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.64,600 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,46,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,047 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,376 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.70,470 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,04,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,4880க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,069க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,495க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,084க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,480க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,069க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,480க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,069க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி 0.70 காசுகள்  குறைந்து சவரனுக்கு ரூ.91 க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 728 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.910 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,100 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.91.000 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்