Father's Day: தந்தை எனும் கோயில்!- கலைவாணி ராமு

Jun 21, 2026,11:21 AM IST
- கலைவாணி ராமு

கர்ப்பத்தில் வந்த நம்மை கருப்பையில் சுமந்தவள் தாய் என்றால்
கர்ப்ப கிரகத்தில் இருக்கும் சக்தி வாய்ந்த தெய்வம்தான் நம் தந்தை

அன்பு கலந்த அரவணைப்பை தருவதில் ஆனந்தம் கொள்வான்
பாடம் சொல்லித் தரும் பொழுது கண்டிப்பான ஆசிரியராக தெரிபவர் தான் தந்தை

தான் பார்த்த உலகத்தை தன் பிள்ளைகள் பார்க்க வேண்டும் என்பதற்காக 
தோள் மீது அமர்த்தி உலகை ரசிக்க செய்பவன் தான்  தந்தை



பசித்த வயிரோடு நாம் புசிக்க உணவை தருபவன் தான் தந்தை
நான் பார்த்த முதல் கதாநாயகன் என் தந்தை தான்

அகிலத்தை ஆளுகின்ற ஆண்டவனே என் தந்தைக்கு அடுத்தது தான்
அன்பு அறிவு, பண்பு, பாசம், பக்தி நேசம் அனைத்தையும் அள்ளித் தரும் அட்சய பாத்திரம் அவன்

நான் வணங்கும் கண்கண்ட கடவுளும் என் அப்பா தான்
என்றும் அப்பாவின் நிழலில் வாழ துடிப்பவள்தான் மகள்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்