நிறைய பேரிடம் இந்த விஷயத்தில்தான் தேக்கம் காணப்படும். அதாவது முயற்சிப்பதற்கு, பங்கேற்பதற்கு தயங்குவார்கள்.. அப்படி இருக்கக் கூடாது.. பாரதியாரே தோல்வியிற் கலங்கேல் என்று சொல்லியுள்ளாரே.. முயற்சி செய்.. வென்றால் மகிழ்ச்சி.. தோற்றால் கலங்காதே.. தொடர்ந்து முயற்சி செய் என்றுதானே அதற்கு அர்த்தம்.
அந்த வகையில் நாம் குறிப்பாக மாணவர்கள் முயற்சிகளை தொடர்வதில் கைவிடக் கூடாது. சோர்வடையக் கூடாது என்பதை அழகாக விளக்கியுள்ளார் நமது வே. ஜெயந்தி.

Dear students, always try,
Spread your wings and learn to fly!
Participation helps you grow,
And makes your hidden talents glow.
In speech and drama, take your part,
They build your voice and shape your heart.
In debate, dear ones, you learn to speak,
With courage strong and thoughts unique.
In dance, you move with joy and grace,
A happy smile lights up your face.
In handwriting, practice makes you bright,
Your words will shine, neat and right.
In sports, dear hearts, you play with cheer,
Building strenth year after year.
Win or lose don’t ever fear,
Each try you make brings success near.
So, dear students, take your part,
Participation is a work of heart!
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
Heritage day.. தமிழ்ப் பாரம்பரியத்தைப் போற்றுவோம்.. கொண்டாடுவோம்!
{{comments.comment}}