இந்திய கடற்படைக்கு.. 26 ரபேல் போர் விமானங்கள்.. மத்திய அரசு முடிவு

Jul 13, 2023,03:51 PM IST
டெல்லி: இந்திய கடற்படைக்கு 26 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பான ஒப்புதலை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வழங்கியது. இந்த 26 ரபேல் போர் விமானங்களும் பிரான்சிடமிருந்து வாங்கப்படும். ரபேல் போர் விமானங்கள் கடற்படைக்கு ஏற்றாற்போலவும் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதலுக்கான கவுன்சில் கூட்டத்தில் இந்த கொள்முதலுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் நாட்டில் 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

இதுதவிர இந்தியாவில் 3 ஸ்கோர்பீன் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளங்களை அமைக்கும் திட்டத்திற்கும் பாதுகாப்பு கொள்முதலுக்கான கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்