- இரா.மும்தாஜ் பேகம்
கண்ணீரை துடைக்க வேண்டிய உறவே கண்ணீருக்கு காரணமான வாழ்க்கை முழுவதும் சோகம் தான்
உறவுமுறை என்பது புத்தகம் போன்றது. அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம். ஆனால் ஒரு பக்கம் தவறு என்பதற்காக முழு புத்தகத்தையும் கிழித்து விடக் கூடாது
எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்ட தான் தெரியும். அது போலதான் சில உறவுகளும், எவ்வளவு அன்பாக நாம் இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்.

ஒரு மலர் இன்னொரு மலரிடம் போட்டியிடுவதில்லை அதற்கான நேரத்தில் அது மலர்ந்து மனம் வீசுகிறது. அதுபோல நாமும் நமக்கான நேரம் வரை யாருடனும் போட்டி இடாமல் அமைதியாக இருப்போம்.
உறவுகளை இழந்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள். ஆனால், உறவுகள் தேவையில்லை என்று நினைப்பவர்கள் விட்டு விலகிப் போகிறார்கள்.
(இரா.மும்தாஜ் பேகம், ஓய்வு பெற்ற ஆசிரியர், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
அவசியம் என்றால் தவறான பக்கத்தை கிழிக்கலாம்!
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
{{comments.comment}}