- ஜெ. லீலாவதி, மேட்டுப்பாளையம்
தான் ஆசையாய் பெற்றெடுத்த பிள்ளையை பார்த்த சந்தோசம்
அதன் அடையாளமாக நட்ட ஒரு ஆலமரம்
அழகாய் வளர்ந்த அந்த இரு ஜீவன்கள்
அந்த மரத்தில் ஊஞ்சல் கட்டி
அதில் தன்னையும் ஆட அழைத்த மகனிடம்
எப்படி சொல்வேன்

உன்னை விட இளையவன் அவன்
என்னை தாங்குவானா
அவனோ சிறு பிள்ளை என்று ஒரு பிள்ளையை தேற்றி
இன்னொரு பிள்ளையை (ஆலமரத்தை)
கட்டி அனைத்துக்கொண்டார் அந்த பாசமுள்ள
தந்தை!
சொல்லாத சந்தோஷம் சொல்லாமல் அள்ளுது.. பள்ளிக்கூடம் வந்தாலே சந்தோஷம் பொங்குது!
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
{{comments.comment}}