- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
அன்பு என்றால்அம்மா!
பண்பு என்றால் அம்மா!
பணிவு என்றால் அம்மா!
பணி என்றால் அம்மா!
பாசம் என்றால் அம்மா!
பயிற்சி என்றால் அம்மா!
முயற்சி என்றால் அம்மா!
உழைப்பு என்றால் அம்மா!
வெற்றி என்றால் அம்மா!
சாதனை என்றால் அம்மா!

பயம் என்றால் அம்மா!
கருணை என்றால் அம்மா!
கோபம் என்றால் அம்மா!
ஒழுக்கம் என்றால் அம்மா!
உயர்வு என்றால் அம்மா!
ஏற்றம் என்றால் அம்மா!
ஏணி என்றால் அம்மா!
சாதனை என்றால் அம்மா!
இத்தனை பண்புகளுக்கும் சொந்தம் என் அம்மா
அன்பை விதைத்த அம்மாவுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}