சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையளராக ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இருந்து வருகிறார் ஜோதி நிர்மலாசாமி. தமிழ்நாட்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஜோதி நிர்மலாசாமி, பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர், பல்வேறு துறைச் செயலாளர் பதவிகளை வகித்துள்ள ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல் ஆணையாளராக 5 ஆண்டு காலம் பதவி வகிப்பார்.
சிறந்த வாசிப்பாளரான ஜோதி நிர்மலா, மிகவும் தைரியமான பெண் அதிகாரி ஆவார். பாரதியாரின் தீவிர ரசிகையும் கூட. அவர் பேசும் நிகழ்ச்சிகளில் பாரதியின் வரியை மறைக்காமல் மேற்கோள் காட்டுவார்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
{{comments.comment}}