இன்று ஜூலை 17, புதன்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 01
மொஹரம் பண்டிகை, வளர்பிறை ஏகாதசி, சம நோக்கு நாள்
இன்று இரவு 07.16 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. நள்ளிரவு 01.00 மணி வரை விசாகம் நட்சத்திரமும், அதற்கு பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. நள்ளிரவு 01.00 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரேவதி, அஸ்வினி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு, கல்வி கற்க, விதை விதைப்பதற்கு, மனை தொடர்பான பணிகளை தொடர்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பெருமாளையும், அம்பிகையையும் வழிபட வாழ்வில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}