இன்று ஜூலை 18, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 02
வளர்பிறை, சம நோக்கு நாள்
இன்று இரவு 07.23 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. அதிகாலை 02.14 மணி வரை அனுஷம் நட்சத்திரமும், அதற்கு பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினி, பரணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பழைய நகைகளை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்ப்பதற்கு, குளம் மற்றும் கிணறு வெட்டுவதற்கு, இயந்திர பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குரு மகான்களை வழிபட வாழ்வில் நன்மைகள் ஏற்படும்.
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}