கரூரில்.. 31 பேருக்கு பணியிட ஆணை வழங்கிய முதல்வர் விஜய்.. யார் யாருக்கு எங்கு பணி?

Jul 10, 2026,05:46 PM IST
கரூர்: கரூரில் இன்று நடந்த விழாவில் கடந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் உயிரிழந்த 31 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இன்று பணி நியமன ஆணையை முதல்வர் சி. ஜோசப் விஜய் வழங்கினார்.

யார் யாருக்கு எந்த பணி வழங்கப்பட்டுள்ளது, எந்தத் துறையில் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த முழு விவரம்:

ஆனந்தஜோதி, இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
மா.நிவேதா, இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
சு.கலைச்செல்வி, அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய்த்துறை
செ.சதீஸ்குமார், அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய்த்துறை
வெ.விமல், அலுவலக உதவியாளர், வருவாய்த்துறை
வை.சங்கவி, இளநிலை உதவியாளர், பள்ளிக்கல்வித்துறை
பா. ரகுநாதன், இரவுக் காவலர், மாவட்ட வருவாய்த்துறை
பெ. செல்வராணி, மசால்ஜி, மாவட்ட வருவாய்த்துறை
ச. திவ்யா, இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித்துறை
ந. கிருஷ்ணமூர்த்தி, இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித்துறை
மோனிஷா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை



ப. சந்திரகலா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
ச. மகாலட்சுமி, இளநிலை உதவியாளர், காவல்துறை.
பா. தனலட்சுமி, இளநிலை உதவியாளர், காவல்துறை
க.முருகன், அலுவக உதவியாளர், கரூர் மாவட்ட அலகு
செ. பிரபாகரன், இளநிலை உதவியாளர், பதிவுத்துறை
ம.ஷர்மிளா, இளநிலை உதவியாளர், பதிவுத்துறை
ச. சந்தியா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
அஷ்வின் குமரன், இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
ச. சுதன், அலுவலக உதவியாளர், கரூர் மாவட்ட அலகு
அகிலா, அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய்த்துறை
குணசேகர், இளநிலை உதவியாளர், பேரூராட்சிகள் துறை.
ஜெயபிரகாஷ், இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சித் துறை
நிவேதிதா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
தீபலட்சுமி, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
மல்லிகா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
பிரபாகரன், இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
ஜோதி, இரவுக் காவலர், பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி
ம. பிரியதர்ஷினி, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
க.சக்திவேல், இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித்துறை
யோகேஷ் குமார், இரவுக் காவலர், மாவட்ட வருவாய் அலகு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்