சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறித்த முழுவிவரம் இதோ...
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் சற்று அதிகமாகவே உள்ளது. தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து கனிசமாக குறைந்துள்ளது. இதனால், விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கோயம்பேடு சந்தை காய்கறி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
29.11.2024 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 45-60
இஞ்சி 60-130
பீன்ஸ் 30-50
பீட்ரூட் 30-55
பாகற்காய் 40-60
கத்திரிக்காய் 20-60
பட்டர் பீன்ஸ் 60-85
முட்டைகோஸ் 15-30
குடைமிளகாய் 20-55
மிளகாய் 40-60
கேரட் 40-70
காளிபிளவர் 15-20
சௌசௌ 25-50
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 50-90
பூண்டு 220- 540
பச்சை பட்டாணி 150-160
கருணைக்கிழங்கு 20-40
கோவக்காய் 30-40
வெண்டைக்காய் 30-60
மாங்காய் 30-60
மரவள்ளி 30-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 40-80
சின்ன வெங்காயம் 50-80
உருளை 40-80
முள்ளங்கி 20-30
சேனைக்கிழங்கு 20-40
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 20-45
முருங்கைக்காய் 80-180
வாழைக்காய் (ஒன்று) 3-7
29.11.2024 இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 100-240
வாழைப்பழம் 15-110
மாதுளை 120-210
திராட்சை 50-140
மாம்பழம் 100-180
தர்பூசணி 25-45
கிர்ணி பழம் 20-80
கொய்யா 20-90
நெல்லிக்காய் 10-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
பராசக்தி படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா? பொறுமையை சோதிக்கிறதா?
எங்களை மன்னிச்சுடுங்க...மெளனம் கலைத்த ஜனநாயகன் தயாரிப்பாளர்
"எப்போ தான் சார் பேசுவீங்க?"...கேள்விகளால் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
மீண்டும் அதிரடியாக உயரும் தங்கம் விலை...போட்டி போட்டு உயரும் வெள்ளி
தங்கத்திற்கு நிகராக உயர்ந்த மல்லிகைப் பூ விலை: ஒரு கிலோ ரூ.10,000
தேமுதிக கூட்டணி...சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா...ஆவேசத்தில் ரகசியத்தை உலறிய விஜயபிரபாகரன்
{{comments.comment}}