டில்லி : நடந்து முடிந்துள்ள லோக்சபா 2024 தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் திமுக கூட்டணி (இந்தியா கூட்டணி) 36 முதல் 39 இடங்கள் கிடைக்கும் என சிஎன்என் நியூஸ் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் 2024 ஓட்டுப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஜூன் 01ம் தேதி வரை நடந்த முடிந்துள்ளன. இதன் முடிவுகள் ஜூன் 04ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் ஓட்டுப்பதிவின் கடைசி நாளான இன்று மீடியாக்கள் பலவும் தேர்தலுக்கு பிறந்தைய கருத்து கணிப்புக்களை வெளியிட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்கள்...

சிஎன்என் நியூஸ் 18:
திமுக கூட்டணி - 36 முதல் 39
அதிமுக கூட்டணி - 2 தொகுதிகள்
பாஜக - 1 முதல் 3
இந்தியா டுடே :
திமுக கூட்டணி - 33 முதல் 37
அதிமுக கூட்டணி - 2 தொகுதிகள்
பாஜக - 2 முதல் 4
ஏபிபி நியூஸ்
திமுக கூட்டணி - 37 டூ 39
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 0 டூ 2
அதிமுக - 0
மற்றவர்கள் - 0
ஜீ மஹா எக்சிட் போல்
திமுக கூட்டணி - 35
தேசிய ஜனநாயகக் கூட்டணி - 4
மற்றவர்கள் - 0
புதிய தலைமுறை
திமுக கூட்டணி - 33 டூ 37
அதிமுக - 0 டூ 2
பாஜக - 2 டூ 4
மற்றவர்கள் 0
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு
இதில் தான் திமுக-அதிமுக இடையே போட்டி...சீமான் சொன்ன புதிய தகவல்
திமுக.,வுக்கு பாஜக., வைக்கும் "செக்"...நயினார் எழுதிய கடிதத்திற்கு பின்னால் இவ்வளவு அரசியலா?
தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சாத்தனூர் அணை.. லீவு கிடைச்சா இங்க போக மறக்காதீங்க.. சூப்பர் பிக்னிக் ஸ்பாட்!
திருப்பதி லட்டு பிரசாதம்...2025 ம் ஆண்டில் விற்பனையில் புதிய சாதனை
துணிச்சல்
வெள்ளனையே எந்திருச்சு.. வாசக் கூட்டி சாணி தெளிச்சு.. மாமன் மகளே!
வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு
{{comments.comment}}