ஜனவரி 04 - துயரங்கள் போக்கும் மார்கழி தேய்பிறை அஷ்டமி

Jan 04, 2024,07:51 AM IST

இன்று ஜனவரி 04, 2024 - வியாழக்கிழமை 

சோபகிருது ஆண்டு, மார்கழி 19

தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்


ஜனவரி 03ம் தேதி மாலை 06.05 முதல் ஜனவரி 04ம் தேதி இரவு 07.47 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 03.51 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது.காலை 06.30 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் : 


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சதயம், பூரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


புதிய ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, குருமார்களை சந்திக்க, மகான்கள் மற்றும் ஜீவ சமாதிகளில் வழிபட, தடைபட்ட பணிகளை மீண்டும் தொடர்வதற்கு ஏற்ற சரியான நாள்.


எந்த தெய்வத்தை வழிபடலாம் ?


தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபடுவதால் துயரங்கள் அனைத்தும் நீங்கும்


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - ஆதரவு

கடகம் - இன்பம்

சிம்மம் - அன்பு

கன்னி- பாசம்

துலாம் - தொந்தரவு

விருச்சிகம் - போட்டி

தனுசு - வெற்றி

மகரம் - வரவு

கும்பம் - நன்மை

மீனம் - சோதனை


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்