வாழ்க்கை கடினமாகும்போது, நம்மிடம் இருக்கும் உள்மன உறுதி ஒரு நெருப்பைப் போல நம்மைப் புடம் போட்டு இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும். எத்தனை முறை வீழ்ந்தாலும், ஒரு பறவையைப் போல மீண்டும் உயரே பறக்கும் தன்னம்பிக்கை அவசியம்.
நம்மைத் தாழ்த்திப் பேசியவர்களுக்கு நாம் அளிக்கும் ஆகச்சிறந்த பதில் நம்முடைய வெற்றி மட்டுமே. நாம் சாதிக்கும்போது, நம்மை எதிர்த்தவர்களின் விமர்சனங்கள் தானாகவே மறைந்துவிடும்.
இதுகுறித்து நம்முடைய எம். தேவிகா எழுதிய அழகிய கவிதை:

When darkness falls and hope seems cold.
Your strength remains like a fire to mold,
Rise up unbroken and let your spirit soar.
And in your triumph your detractor’s roar.
Every fall a lesson to regain.
Every test a fire to refine the pain.
You rise, you stand, you shine so bright.
And in your victory, the shadows take flight.
With every step, you claim your ground.
Your voice resounds and your story's found.
You rise above, the noise, the pain
And in your strength a new dawn remains.
(M DEVIKA, PGT ENGLISH, CREATIVE WRITER, FIITJEE GLOBAL SCHOOL, CHENNAI)
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?
திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்
கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்
Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!
வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!
சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !
எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!
The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!
{{comments.comment}}