- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
வறண்ட பூமி வானம் பார்த்துக் காத்திருக்கு..
வாஞ்சையா ஒரு வார்த்தை தாராயோ முகிலே ...
நஞ்சையும் புஞ்சையும் நாலு பக்கம் காஞ்சிருக்கு...
நற்பயிர் விளைய நாலு தூறல் தூரலாமே ....
உழைக்கும் உழவனின் நெஞ்சமும் கொஞ்சம் மகிழலாமே ....
வெக்கையும் சற்று தணிய தண்மையும் தரலாமே ....

வாயில்லா ஜீவன்களின் துயரும் எண்ணிப் பார்க்கலாமே ....
வசந்தமும் இங்கு பூக்கவே வருகை புரியலாமே...
வானத்து நீரூற்றே வையகம் குளிர வருவாயா ?....
கோடையின் வெப்பத்தை வேரறுக்க வரம் தருவாயா?
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
திருப்பரங்குன்றம் தீப திருவிழா: வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2026: மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது!
தென்தமிழ் தலையங்கம்: இனியும் விஜய் பொறுக்கக் கூடாது.. இரும்புக் கரத்துடன் கூடிய நடவடிக்கை தேவை!
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் மகாதீபத் திருவிழா: மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷூக்கு எதிராக வழக்குப்பதிவு : வீட்டில் போலீஸ் குவிப்பு...கைதாகிறாரா?
பெண் கலெக்டர் புகார் : நீதிபதி சரமாரி கேள்வி...வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
அரசமர டீக்கடைக்கு வந்த புதிய நெருக்கடி.. வேரில் இருந்து விழுது வரை (9)
"டேய் ரஞ்சித், இந்தப் பெயர்?".. அழாதே அனாமிகா (பயணம் 4)
{{comments.comment}}