- ரதிதேவி
அதிகாலை வேளையில்
மலரும்
மலர் போன்ற
மனமோ....
கதிரவன் மறைய
மறைய
அந்தி சாயும் வேளையில்
மனதிலோ ஓர் இறுக்கம்......
தேடுகிறேன் காரணம்...
இடையிலே
புகுந்த பணியா
இல்லை
பணியாளா

இல்லை
இடமா
இல்லை
பொருளா
ஏதேன்று
தெரியாமலே
அன்றைய பொழுதில்
மனமோ ஓர் இறுக்கம்
அன்பென்று உன்னிடம்
வைத்தேன்
ஏது என்று தூற்றினாய்.....
மன இறுக்கம்....
அறியாமலே ஏற்க
மறுக்கின்றது மனம்
உன் பிரிவை ..
மக்களுக்கு நல்லது செய்யனும்...நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?
அறுபதிலும் அழகாய் மலர்ந்த பூவே!
கோடைக்கால மேகம்!
மன இறுக்கம்!
மழைத்துளியும் ..மலர் இதழும்!
காலை சக்கரம்!
உண்மையைப் பேசிய நன்னிலா.
புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!
நான் கம்ப்யூட்டர் கற்ற கதை
{{comments.comment}}