மகராஷ்டிராவில்.. பெண் எம்எல்சியை.. பின்னாலிருந்து தாக்கிய மர்ம நபர்!

Feb 09, 2023,03:01 PM IST
அவுரங்காபாத்: காங்கிரஸ் பெண் எம்எல்சியை பின்னாலிருந்து தாக்கியுள்ளார் ஒரு நபர். இதில் அந்த பெண் எம்எல்சி காயமடைந்தார்.



மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதன்யா ராஜீவ் சதாவ். இவர் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்சி ஆவார். 

இவர் ஹிங்கோலி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத  40 வயது நபரால் தாக்கப்பட்டுள்ளார். பிரதன்யாவை பின்னாலிருந்து தாக்கினார் அந்த நபர். அவரை உடனடியாக போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக பிரதன்யா போட்டுள்ள டிவீட்டில், கப்சே தவன்டா கிராமத்தில் நான் ஒரு நபரால் தாக்கப்பட்டேன். அந்த நபர் யார் என்று தெரியவில்லை. பின்னாலிருந்து அவர் என்னைத் தாக்கினார்.  என்னை காயப்படுத்தவும்,உயிரைப் பறிக்கவும் நடந்த முயற்சி இது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். முன்னாலிருந்து தாக்காமல் கோழைத்தனமாக பின்னாலிருந்து அதுவும் ஒரு பெண்ணைத் தாக்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மகேந்திரா டோங்கர்டிவே.  அந்த நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்